இலங்கை – இந்தியா – நியூசிலாந்து பங்கு பற்றும் முத்தரப்பு போட்டி நேற்றயதினம் இலங்கையின் தம்புள்ளயில் ஆரம்பமானது. இந்தியா – நியூசிலாந்து அணிகளிற்கான நேற்றய போட்டியில் இந்தியஅணி வெறும் 88ஓட்டங்களையே பெற்று நியூசிலாந்திடம் 200 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைகவ்விக்கொண்டது. இலங்கையுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் பிரகாசித்த இந்திய அணியே இந்த முத்தரப்பு போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணியாக விளங்கியது ஆயினும் நேற்றய போட்டியில் இந்திய அணியின் சொதப்பலாட்டம் இந்திய அணி ரசிகர்களை மட்டுமன்றி விமர்சகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாணய [...]
‘விழையாட்டு’ பகுப்புக்கான தொகுப்பு
மண்டியிட்டது இந்திய அணி
Posted in விழையாட்டு on 11/08/2010 | Leave a Comment »