நாங்கள் வசித்துவருகின்ற சூரியன் மற்றும் ஒன்பது கோள்கள் அடங்கிய அந்த அண்டவெளியினை தான் பால்வெளி அல்லது பால்வீதி என்று அழைப்போம். இவ்வாறு பல பால்வெளிகள் இந்த அண்டசராசரத்தில் காணப்படுகின்றன. இவ்வாறான இரண்டு பால்வெளிகள்தான் இப்போது தம்முள் மோதிக்கொண்டுள்ளன. நாங்கள் வசித்துவரும் இப் பூமியிலிருந்து 62மில்லியன் ஒளியாண்டிற்கப்பால் தான் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. நாங்கள் வசிக்கும் இந்த சூரியமண்டல பால்வெளியில் எங்களிற்கு ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது ஆனாலும் மற்றய பால்வெளிகளில் அவ்வாறான நிலை இல்லை, [...]
‘வானவியல்’ பகுப்புக்கான தொகுப்பு
மோதிக்கொண்ட பால்வெளிகள்
Posted in வானவியல் on 10/08/2010 | Leave a Comment »
பூமிக்கு ஒப்பான புதியகோள் கண்டுபிடிப்பு
Posted in வானவியல் on 17/12/2009 | 2 மறுமொழிகள் »
வானவியல் ஆராய்ச்சியாளர்கள் பூமியினைப்போன்றதொரு கோளினை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 42 ஒளியாண்டுகள் தூரத்தில் வேற்று சூரியகிரத்தில் அமைந்திருப்பதாகவும் அத்துடன் பூமியினை விட 2.7மடங்கு பெரியது எனவும் இவ்ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள Harvard-Smithsonian Centreஇனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை ஒத்த புதிய கோள்களை கண்டறியும் நிறுவனத்தினரும், மேற்குறித்த ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இவ்புதிய கேளிற்கு GJ 1214bஎன பெயர்சூட்டியுள்ளனர். இந்த கிரகத்திலும் பூமியினைபோண்றே வளிமண்டலம் மற்றும் நீர் ஆகியன கண்டறியப்பட்டுள்ளன அத்துடன் பூமியில் இருப்பதுபோண்று இந்த புதிய கோளிலும் [...]