மார்கழி மற்றும் தை மாதங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப்பொறுத்தவரையில் பனிப்பொழிவு என்பது சாதாரண விடயமே… ஆயினும் சில வருடங்களாக இந்த பனிபொழிவானது குறைந்தே காணப்பட்டு வந்தது, இந்த வருடத்தைபொறுத்தவரையிலும் Christmasஇற்கு சிலதினங்களிற்கு முன்னதாக சற்று அதிகமாக பனிப்பொழிவு இருந்தது ஆயினும் சகலரும் எதிர்பார்த்தது போல WhiteChristmas அமையவில்லை. ஆயினும் இன்றய தினம் பிரித்தானியாவின் வழிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி எதிர்வரும் புதுவருடதினமன்று பாரிய பனிபொழிவு இடம்பெறுமென்று தெரிவித்துள்ளது. அவர்களின் அறிக்கையின்படி [...]
‘போக்குவரத்து சேவை’ பகுப்புக்கான தொகுப்பு
இலண்டனில் மீண்டும் பனிபொழிவு
Posted in போக்குவரத்து சேவை on 30/12/2009 | Leave a Comment »
Euro Star ரயில் சேவை பாதிப்பு
Posted in போக்குவரத்து சேவை on 19/12/2009 | Leave a Comment »
ஐரோப்பாவின் பனிப்பொழிவுகள் மக்களை மட்டுமல்ல ரயில் போக்குவரத்துகளுக்கும் தான் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன். பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்டிருக்கின்ற பனிப்பொழிவால் Euro Star ரயில் சேவை பாதிப்புள்ளாகியுள்ளது. பிரித்தானியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான போக்குவரத்து சேவையே இது. இதனால் கிட்டத்தட்ட 2000ற்கும் மேற்பட்ட மக்கள் குளிராலும் பசியாலும் வாடியிருக்கின்றார்கள். தடைப்பட்டிருக்கின்ற ரயில் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை சரிசெய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப் படுகின்றது, பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்குச் செல்லும் பல பயணிகளில் பலர் மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 7 பாகை செல்சியசிலும் [...]