நடிகர்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதென்பது ஹிந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வசாதாரணம். இதற்கு சாருக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம் “நாயை” உதாரணம் காட்டி கூட இருவரும் குடும்பிசண்டை பிடித்திருந்தார்கள்.
ஆனாலும் இப்போ தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்தளிற்கிடையில் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல முன்னாள் தேசியவிருது பெற்ற நடிகர் விக்ரமும் தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும் தான்.
பிரச்சனைக்கான காரணத்தை தேடினால்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..