டேவிட் பெக்கம், விக்டோரியா பெக்கம் மேலத்தேய நாட்டவர்களின் சூடான ஜோடி என்றால் அது இவர்கள்தான்.
இவர்கள் சின்னதாக சந்தோசமாக இருந்தாலோ அல்லது சண்டை போட்டுக்கொண்டாலோ அது பிரித்தானியா, அமெரிக்காவினை பொறுத்த வரை தலைப்புச் செய்திதான்.
டேவிட் பெக்கம் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மட்டுமல்லாமல் தலைவரும் கூட, விக்டொரியா புகழ்பூத்த முன்னாள் இசைக்குளுவான “ஸ்பைசி கேள்ஸ்” இன் முக்கிய பாடகி.
இருவரும் திருமணத்தின் வாயிலாக இணைவதன் முன்னபே பிரபல்யங்கள் தான், ஆனாலும் 1999 இல் திருமணபந்தத்தில் இணைந்ததன் பிற்பாடு ஏகப்பட்ட பிரபல்யமாகிப்போனார்கள்.
இதனடிப்படையில் இவர்கள் தத்தமது தொழில் சார்ந்ததல்லாது விளம்பரத்தின் மூலம் சம்பாதிப்பதானது இதுவரையில் உலகில் யாரும் பெறாத தொகை…!
குறிப்பாக இவர்களின் திருமணத்தின் பின் இருவரும் கூட்டாக விளம்பரத்தில் தோன்ற இவர்கள் பெற்றுக்கொண்ட தொகை….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..
