வயது ஏற ஏற மூளையின் செயற்பாடு மங்கிகொண்டு செல்கிறது என வயதானவர்கள் சொல்ல கேட்டிருப்போம். நிச்சயமாக அது உண்மையானதொன்றே…! வயதான காலங்களில் ஞாபகமறதி, மாறாட்டம் மற்றும் குளப்பங்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றது இதற்கு முக்கிய காரணம் மூளையின் செயற்பாடு குறைந்து கொண்டு போதலே. உதாரணத்திற்கு எடுத்துப்பார்போமேயானால் வீட்டினை எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு வாகனத்தில் வந்து ஏறினால் காரின் சாவியை மறந்துவிட்டு வந்திருப்போம் அது போன்றே கடைக்கு பொருட்கள் வேண்ட சென்றவிட்டு அங்குபோய் எல்லாபொருட்களையும் பார்க்கையில் என்ன பொறுள் [...]
செப்டம்பர், 2010 க்கான தொகுப்பு
மூளையின் செயற்திறனை அதிகரிக்க Vitamin B
Posted in ஆரோக்கியம் on 18/09/2010 | Leave a Comment »
என்னதான் புகைகிறது விக்ரம் சசிகுமார் இடையில்…!
Posted in சினிமா on 17/09/2010 | Leave a Comment »
நடிகர்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதென்பது ஹிந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வசாதாரணம். இதற்கு சாருக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம் “நாயை” உதாரணம் காட்டி கூட இருவரும் குடும்பிசண்டை பிடித்திருந்தார்கள். ஆனாலும் இப்போ தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்தளிற்கிடையில் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல முன்னாள் தேசியவிருது பெற்ற நடிகர் விக்ரமும் தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும் தான். பிரச்சனைக்கான காரணத்தை தேடினால்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..
அப்பிளுடன் மல்லுக்கட்டும் நொக்கியா…!
Posted in வர்த்தகம் on 15/09/2010 | Leave a Comment »
செல்போன்கள் என்றால் அது Nokiaதான் என்றவாறு ஒரு காலம் இருந்தது, செல்போன்களின் விதவிதமான வடிவமைப்புகளாக இருக்கட்டும், பார்பதற்கு கவர்ச்சியாக இருக்கட்டும், பாவிப்பதற்கு இலகுவாக இருக்கட்டும் சிறந்ததாக அமைந்திருந்தவை இவ் Nokia போன்களே. 1997 இல் அப்பிள் தனது iPhoneகளை அறிமுகப்படுத்தும் வரையில் செல்போன்களின் வல்லரசனாக திகழ்ந்தவர்கள் இவர்களே, 07 january 2007இல் புதிய தொழிநுட்பமான Touch Screen தொழினட்பத்துடன் வெளிவந்தது மாத்திரமல்லாமல் iPhoneகளில் வடிவமைக்கப்பட்டிருந்த வசதிகளும் ஆச்சரியதக்கவகையில்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..
முதலை செல்லபிராணியா…! என்ன கொடுமை சரவணா….!
Posted in அதிசயம், செய்திகள் on 10/09/2010 | Leave a Comment »
மேற்குலகில் நடக்கும் சில சம்பவங்கள் கீழைத்தேயர்களிற்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருக்கும் அனாலும் மேற்கத்தயவர்களிற்கு அது சர்வசாதாரணமே…! இப்படித்தான் பிரித்தானியாவில் ஓர் பெண் தனது 16 வயது பையனுடன் சேர்த்து செல்லப்பிராணியாக முதலையினை வளர்த்துவருகிறார். அதுவும் ஒன்று இரண்டல்ல மூன்று முதலைகளை செல்லப்பிராணியாக அதிக பாசத்துடன் வளர்த்து வருகின்றார். இவரது பெயர் விக்கி 53வயது கொண்ட இவர்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..
கிளு கிளு தம்பதிகள்…!
Posted in சினிமா on 09/09/2010 | Leave a Comment »
டேவிட் பெக்கம், விக்டோரியா பெக்கம் மேலத்தேய நாட்டவர்களின் சூடான ஜோடி என்றால் அது இவர்கள்தான். இவர்கள் சின்னதாக சந்தோசமாக இருந்தாலோ அல்லது சண்டை போட்டுக்கொண்டாலோ அது பிரித்தானியா, அமெரிக்காவினை பொறுத்த வரை தலைப்புச் செய்திதான். டேவிட் பெக்கம் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மட்டுமல்லாமல் தலைவரும் கூட, விக்டொரியா புகழ்பூத்த முன்னாள் இசைக்குளுவான “ஸ்பைசி கேள்ஸ்” இன் முக்கிய பாடகி. இருவரும் திருமணத்தின் வாயிலாக இணைவதன் முன்னபே பிரபல்யங்கள் தான், ஆனாலும் 1999 இல் [...]