சின்ன பட்ஜட் படங்கள் எல்லாம் மூன்றிலிருந்து நான்கு கோடிக்குள்ளேயே எடுக்கப்படும் ஆனாலும் ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்கள் தங்கள் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலிற்கு மாத்திரம் நான்கைந்து கோடிகளை தன்னியாக செலவளிப்பார்கள்.
இந்த பிரம்மாண்ட இயக்குனர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் இயக்குனர் தான் கே.வி.ஆனாந்.
தனது படத்தில் இடம்பெறும் பாடல்களின் லெக்கேஸன் வேறெந்த திரைப்படத்திலும் வந்திருக்கக்கூடாதென்பதற்காக தனது முன்னய படமான அயன் திரைப்படத்தில் அமைந்த “நெஞ்சே நெஞ்சே” பாடலினை தன்சானியாவில் படமாக்கியிருந்தார்.
அதே போன்று தற்போதும் தான் இயக்கிவரும் புதிய திரைப்படமான “கோ” திரைப்பட பாடலிற்காக நாயகன் ஜீவா மற்றும் நாயகி கார்த்திகா சகிதம் நோர்வே இற்கு………..